குடும்ப ஜெபம்

நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் (யோசுவா 24:15).

குடும்ப ஜெபம் இல்லாத வீடு


கூரையில்லாத வீடு, அச்சாணியில்லாத சக்கரம், சக்கரமில்லாத வண்டி.


குடும்பம் ஓங்கி வளர பணம், பொருள் மட்டும் போதாது.


குடும்பத்தில் ஜெபம், கர்த்தருக்கு பயப்படும் பயம், பிறருக்கு உதவுதல், அன்பு பாசம்,


ஒருமனம் இருந்தாலே குடும்பம் ஓங்கி வளரும் என்பதில் ஐயமில்லை.

ஜெபம் உயர குடும்பம் உயரும்.

குடும்ப ஜெபம் இல்லை ஆசீர்வாதம் இல்லை.

ஒன்று கூடி ஜெபிக்கும் குடும்பம் ஒன்றாய் வாழும். அப்பொழுதுதான், “நமது பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; அவர்களுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்” (ஏசாயா 54:13).

உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் என் வசனத்தை கைக்கொண்டபடியால் திறந்த வாசலை உனக்கு முன்பாக  வைத்திருக்கிறேன் அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

ஆமென்.

Comments

Popular posts from this blog

Promise Word

செப்பனியா 3:17

மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழி