மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழி
“நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?”– மீகா 6:8
இப்போது, மனத்தாழ்மை என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டும் ஒரு தலைப்பு அல்ல என்பதை நாம் அறிவோம். மாறாக, விடுதலை, மீட்பு அல்லது குணம்பெறுதலை பற்றிப் படிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும் அல்லவா? எனக்குப் புரிகிறது. இது நாம் தவிர்க்க விரும்பும் ஒரு தலைப்பு, ஏனென்றால், நம்முடைய சொந்த தாழ்மையின்மை நமக்கு குற்றவுணர்வை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.

நாம் அனைவரும் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம், ஆனால் அதிக தாழ்மையுள்ளவர்களாக மாறுவது அவ்வளவு உற்சாகமாகம் அளிப்பதாக இல்லை.
நாம் மனத்தாழ்மையை குறித்து ஆராய துவங்குவதற்கு முன், முதலில் உங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய சில விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். வேதாகமம் நம்மைத் தாழ்மையாக இருக்கச் சொல்கிறது என்பதைத் தவிர, மனத்தாழ்மையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான பல நல்ல காரணங்களையும் வழங்குகிறது. மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழியாகும் மற்றும் நம்பமுடியாத பலன்களைத் தருவதாகும்:
"தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்". – நீதிமொழிகள் 22:4
"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்". – யாக்கோபு 4:10
"கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை". – நீதிமொழிகள் 15:33
"கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்". – சங்கீதம் 149:4
நீங்கள் இதைப் படித்துவிட்டு, “தாழ்மையா?, அது மிகவும் சலிப்பானது!” என்று நினைத்தால், நீங்கள் உணருவதை விட உங்களுக்கு அது அதிகமாகத் தேவைப்படலாம் 😉, மேலும் அதில் உறுதியாக நிலைத்திருக்குமாறு உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்.
மேலும் உங்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியர் உண்டு! அவர் இயேசு கிறிஸ்து. அவர் உங்களை அழைக்கிறார்:
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” – மத்தேயு 11:29

Comments
Post a Comment